புதிய சட்ட மா அதிபர் பதவிப்பிரமாணம்

புதிய சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்ட தப்புல டி லிவேரா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
 
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாண நிகழ்வு இன்று (10) இடம்பெற்றது. 
 
Fri, 05/10/2019 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை