ஆசியாவின் இளம் அதிவேக செஸ் போட்டிக்கு தகுதி

இரத்தினபுரி இ/அலோசியஸ் மகா வித்தியால யத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் கிம்ஷான் சத்சர என்ற மாணவன் 2019 ஆம் ஆண்டின் ஆசியாவின் இளம் அதிவேக செஸ் போட்டித் தொடரில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டம் மற்றும் சப்ரகமுவ மாகாண மட்டங்களில் போட்டியிட்டு அகில இலங்கை ரீதியாக வெற்றி பெற்றதன் மூலம் இவர் மேற்படி ஆசை அதிவேக செஸ் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Tue, 05/14/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக