காரைதீவில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா

காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 36வது வரு நிறைவையொட்டியும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் 20ம் திகதி சனிக்கிழமை காரைதீவில் மாபெரும் கலாசார விளையாட்டு விழா நடைபெற்றது.

காலை யில் மரதன் ஓட்டம் சைக்கிள் ஓட்டம், சதுப்புநில ஓட்டம், நடுக்கடலில் படகோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றன.போட்டிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம். (படங்கள்:காரைதீவு குறூப் நிருபர்)

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை