இந்திய பிரதமராக நரேந்திர மோடி நேற்றிரவு இரண்டாவது தடவையாக பதவியேற்றுக்ெகாண்டார

இந்திய பிரதமராக நரேந்திர மோடி நேற்றிரவு இரண்டாவது தடவையாக பதவியேற்றுக்ெகாண்டார். இந் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நரேந்திர மோடியுடன் கைலாகு கொடுத்தபோது பிடிக்கப்பட்ட படம். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்தியில் காணப்படுகிறார்.

 (படம்: சுதத் சில்வா)

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை