7 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு

RSM
7 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு-Seven new foreign envoys present credentials to President

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 06 புதிய தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

அசர்பைஜான், ஆஜன்டீனா, லத்வியா, லிதுவேனியா, லாவோஸ் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகருமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,

7 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு-Seven new foreign envoys present credentials to President
01. Mr. Ashraf Farhad Shikhaliyev - Ambassador of the Azerbaijan

7 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு-Seven new foreign envoys present credentials to President

02. Mr. Daniel Chuburu - Ambassador of the Argentina

7 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு-Seven new foreign envoys present credentials to President
03. Mr. David John Holly - High Commissioner of the Australia

7 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு-Seven new foreign envoys present credentials to President
04. Mr. Artis Bertulis - Ambassador of the Latvia

7 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு-Seven new foreign envoys present credentials to President
05. Mr. Julius Pranevicius - Ambassador of the Lithuania

7 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு-Seven new foreign envoys present credentials to President
06. Mr. Bounneme Chouanghom - Ambassador of the Laos

7 புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு-Seven new foreign envoys present credentials to President
07. Mr. Abdulrahman Mohamed AlGaoud - Ambassador of the Bahrain

Mon, 05/06/2019 - 17:13

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை