நல்லிணக்கப் புத்தாண்டுப் பெருவிழா

தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.நகரில் நடைபெற்ற நல்லிணக்கப் புத்தாண்டுப் பெருவிழா நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட ஏனைய அதிதிகள் அழைத்து வரப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம்.( சுமித்தி தங்கராசா, எஸ்.நிதர்ஸன்)

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை