நல்லெண்ண அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்

நல்லெண்ண அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள (HMS Montros) பிரிட்டன் ரோயல் கடற்படைக் கப்பலை, ஊடகத்துறை மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன பார்வையிடச் சென்றபோது பிடிக்கப்பட்ட படம். கப்பலின் கட்டளைத் தளபதி Coner O'Nil மற்றும் பிரிட்டன் தூதுவர் James Dauris ஆகியோரையும் படத்தில் காணலாம்.

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை