தென் மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவு

தென் மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து இன்று (10) நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண சபை ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் கையெழுத்திட்டுள்ளார்.

Wed, 04/10/2019 - 14:32


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக