கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று (21) காலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். 
 
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுமார் 50 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் , வைத்திய அதிகாரி சமிந்தி சமரசிங்க தெரிவித்தார்
 
 
 
 
Mon, 04/22/2019 - 09:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை