சித்திரைப் புத்தாண்டு; மதுபானக் கடைகளை மூட நடவடிக்கை

SUG
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளையும்  எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் மூடுவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக, கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
Thu, 04/11/2019 - 10:48


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக