முதலாவது செய்மதியை விண்ணுக்கு ஏவியது இலங்கை

அமெரிக்காவின் நாசாவிலிருந்து அதிகாலையில் ஏவப்பட்டது

இலங்கையின் முதலாவது ஆய்வு செய்மதியான 'ராவணா-1' செய்மதி நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. பேராதனை பல்கலைக்கழகத்தின் இலத்திரனியல் பொறியியலாளரும், நவீன தொழில்நுட்பத்துக்கான ஆத்தர்.சீ.கிளார்க் நிறுவனத்தின் ஆய்வு பொறியியலாளருமான தரிந்து தயாரட்ண மற்றும் அதே நிறுவனத்தைச் சேர்ந்த மெக்காட்ரோனிக்ஸ் பொறியியலாளர் துலானி சமிக்க ஆகியோர் இணைந்து இந்த செய்மதியைத் தயாரித்துள்ளனர். இந்த செய்மதியை ஏந்திய ரொக்கட் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2.16 மணிக்கு

எடுக்குமாறும் எட்டு அரசாங்க நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசேட தேவையுடையோரின் தேவைகள் குறித்த 'இதிரிய' அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டொக்டர்.அஜித் சி.எஸ் பெரேரா தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.

மேலும் மனுதாரரின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட செலவீனங்களை ஈடு செய்யும் வகையில் அவருக்கு 50 ஆயிரம் ரூபாவை வழங்குமாறும் உச்ச நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கமைய சமூக சேவைகள் மற்றும் சமூக நலன்புரி அமைச்சு, விசேட தேவையுடையோருக்கான தேசிய சபையின் தலைவர், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு, பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, மற்றும் அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் 2006 இல.1 ஒழுங்கு விதிகளுக்கமைய உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மகேஸ்வரன் பிரசாத்

Fri, 04/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை