மடு தேவாலயத்திற்கு இராணுவத் தளபதி விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலை வரலாற்று சிறப்பு மிக்க மடு தேவாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மடு அன்னையின் திருச் சொரூபம் வைத்தல் மற்றும் மடு திருத்தல பகுதியில் மரம் நடுதல் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

படம்: மன்னார் குறூப் நிருபர்

Sat, 04/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை