இலங்கை ஆசிரியர் சேவை: பிரமாணக் குறிப்பு திருத்தம்

விசேட வர்த்தமானி வெளியீடு 

இலங்கை ஆசிரியர் சேவைக்காக தற்போது நடைமுறையில் உள்ள சேவை பிரமாணக் குறிப்பு திருத்தப்பட்டு 2120/2ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் 22.04.2019ம் திகதி பிரசுரமாகியுள்ளது.  இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ள ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு இத்திருத்தத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் நன்மை கருதி குறித்த திருத்தம் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் பிரசுரமாகிறது. இத்திருத்தங்களுக்கான அனுமதியை அரச சேவைகள் ஆணைக்குழு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(சாய்ந்தமருது குறூப் நிருபர்)     

Mon, 04/29/2019 - 09:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை