பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக என். கே. இளங்ககோன் நியமனம்

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராக முன்னாள் பொலிஸ் மாஅதிபர் என். கே. இளங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று (29) தனக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

Mon, 04/29/2019 - 12:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை