கொழும்பு மலலசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண் பொலிஸ்

கொழும்பு மலலசேகர மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுதி திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தருவதையும் பெண் பொலிஸ் அதிகாரிகள் அணிவகுத்து நிற்பதையும் படத்தில் காணலாம்.

Sat, 04/06/2019 - 06:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை