கொழும்பு பல்கலைக்கு புதிய துணை வேந்தர்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் சந்திரிகா விஜேரட்ண நியமிக்கப்பட்டுள்ளார். 
 
இதற்கான நியமனக் கடிதத்தை இன்று (11) காலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து புதிய துணை வேந்தர் சந்திரிகா விஜேரட்ண பெற்றுக்கொண்டார்.
Thu, 04/11/2019 - 14:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை