தெஹிவளையில் வெடிப்புச் சம்பவம்

கொழும்பு, தெஹிவளை மிருகக்காட்சிச் சாலைக்கு முன்பாகவுள்ள ஹோட்டலொன்றில்  மற்றுமொரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மேலும். இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  
 
Sun, 04/21/2019 - 14:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை