சிலுவைப்பாதை

மட்டக்களப்பில் நேற்று பெரிய வெள்ளியை முன்னிட்டு இடம்பெற்ற சிலுவைப் பாதை நடத்தப்பட்டபொழுது பிடிக்கப்பட்ட படம். சிலுவையை சுமந்து செல்லும் யேசுபிரானை சவுக்கால் அடிக்கும் காட்சியையே படத்தில் காண்கிறீர்கள். மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலயத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.                                  (படம்: கல்லடி குறூப் நிருபர்)  

Sat, 04/20/2019 - 09:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை