பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிரணி தீர்மானம்

2019ஆம் ஆண்டு வரவு –செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டு  எதிரணி ஏற்கெனவே தீர்மானம் எடுத்துள்ளதாக, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 
 
இலங்கை மன்றக் கல்லூரியில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  
 
எனினும், ஜனாதிபதியின் செலவினங்களுக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லையெனவும், அவர் கூறியுள்ளார். 
Thu, 03/07/2019 - 15:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை