சம்மாந்துறை மு.ம.ம.வித்தியாலய கட்டடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து

சம்மாந்துறை மு.ம.ம.வித்தியாலய கட்டடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனுக்கு கல்லூரி அதிபர் பொன்னாடை போர்த்துகிறார். எம்.பிக்களான எம்.ஜ.எம்.மன்சூர், கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் ஆகியோரும் காணப்படுகின்றனர். (படம்: சகாதேவராஜா)

Mon, 03/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை