கொழும்பில் ஐ.தே.க.வின் மே தின ஊர்வலம்

இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின ஊர்வலம் கொழும்பு நகர மண்டபத்தில்  நடைபெறவுள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வியமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க.வின் செயற்பாட்டுக் குழுவினருக்கும்  பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (21) நடைபெற்ற சந்திப்பின்போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Fri, 03/22/2019 - 15:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை