மட்டக்களப்பில் நடிகர் விவேக்

சுவாமி விவேகானந்தரின் 125ஆவது ஞாபகார்த்த நிகழ்வையொட்டி மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ணமிஷனின் அழைப்பினையேற்று சுவாமி விவேகானந்தரின் நினைவுச் சொற்பொழிவினை ஆற்ற வருகை தந்த தென்னிந்திய நகைச்சுவை நடிகர் பத்ம விவேக்குக்கு நினைவுப் பரிசு வழங்கப்படுவதனைப் படத்தில் காணலாம். (படம்: ஆரையம்பதி தினகரன் நிருபர்)

Wed, 03/13/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக