மஹில் பண்டாரவுக்கு விளக்கமறியல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மஹில் பண்டார தெஹிதெனிய எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற வீதியில்; அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பேரணியின்போது இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Thu, 03/14/2019 - 14:05


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக