பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் உருவப்படங்கள்

மாற்றங்களை உருவாக்கிய இலங்கை பெண்களை கௌரவிக்கும் வகையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் உருவப்படங்கள் திறந்துவைக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் உருவப்படத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய திறந்துவைப்பதைப் படத்தில் காணலாம்.

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை