ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைக்கும் செயற்பாட்டின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி அமைப்பாளர்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் நியமனக் கடிதங்களை வழங்கினார்.

புதிய தொகுதி அமைப்பாளர்களின் பெயர்கள் பின்வருமாறு.

கொழும்பு மாவட்டம்

01. பைசர் முஸ்தபா - மத்திய கொழும்பு தொகுதி

02. இசுர தேவப்பிரிய - மஹரகம தொகுதி

03. காமினி திலகசிறி - ஹோமாகம தொகுதி

04. பிரசன்ன சோலங்கஆரச்சி- கொலன்னாவ தொகுதி

05. ஜனக ரணவக்க - கோட்டே தொகுதி

06. கீர்த்தி உடவத்த - தெஹிவலை தொகுதி

07. சுமித் சொய்ஸா - அவிசாவளை தொகுதி

08. மொஹம்மட் மன்சில் - கொழும்பு மேற்கு தொகுதி

மாத்தறை மாவட்டம்

09. விஜய தஹநாயக்க - தெனியாய தொகுதி

10. சந்திம ராசபுத்திரி - மாத்தறை தொகுதி

11. ஹேமால் குணசேகர - வெலிகம தொகுதி

12. நிலங்க ஹெந்தாவிதாரண- தெவிநுவர தொகுதி

காலி மாவட்டம்

13. ஷான் விஜயலால் டி சில்வா- அம்பலாங்கொடை தொகுதி

14. நிஷாந்த முதுஹெட்டிகம- பத்தேகம தொகுதி

15. தயாரத்ன டி சில்வா - பலப்பிட்டி தொகுதி

16. அமில கர்ஷன காரியவசம்- பென்தர எல்பிட்டிய தொகுதி

17. சுசந்த லால் ஜயவீர - ஹரன்தெனிய தொகுதி

18. திசர குணசிங்க - ஹபராதுவ தொகுதி

19. மொத்சறி டி சில்வா - காலி தொகுதி

20. அசங்க மென்டிஸ் குணசேகர- ரத்கம தொகுதி

21. சம்பிகா நிரஞ்ஜலி - ஹினிதும தொகுதி (இணை)

22. பி.குருசிங்க - ஹினிதும தொகுதி (இணை)

பதுளை மாவட்டம்

23. நிமல் சிறிபால டி சில்வா- பதுளை தொகுதி

24. டிலான் பெரேரா - ஹாலியெல தொகுதி

25. சாமர சம்பத் தஸநாயக்க- பசறை தொகுதி

26. ரோஹண புஷ்பகுமார- பண்டாரவளை தொகுதி

27. எஸ்.ஏ.ஆர்.பந்துசேன - வெலிமட தொகுதி

28. ரவி குணவர்தன - வெலிமட தொகுதி (இணை)

29. கே.பி.குணவர்தன - மஹியங்கனை தொகுதி

30. ரசிக தேசப்பிரிய ரத்நாயக்க- பதுளை மாவட்ட அமைப்பாளர்

31. மொஹம்மது இல்யாஸ் - பதுளை மாவட்ட அமைப்பாளர் (முஸ்லிம் பிரதேசம்)

கண்டி மாவட்டம்

32. தி.மு.ஜயரத்ன - கம்பளை தொகுதி

33. எஸ்.பி.திசாநாயக்க - ஹேவாஹெட்ட தொகுதி

34. எதிரிவீர வீரவர்த்தன - ஹாரிஸ்பத்துவ தொகுதி

35. மஹிந்த அபேகோன் - கண்டி தொகுதி

36. லின்டன் விஜயசிங்க - தெல்தெனிய தொகுதி

37. சமரஜீவ பண்டார வெலகெதர- பாததும்பற தொகுதி

நுவரெலியா மாவட்டம்

38. டபிள்யு.ஜீ.ரணசிங்க - மஸ்கெலிய தொகுதி

39. நாரத பண்டார திசாநாயக்க- ஹங்குரன்கெத்த தொகுதி (இணை)

40. ஜகத் சமரஹேவா - வலப்பனை தொகுதி

இரத்தினபுரி மாவட்டம்

41. அதுல ராஹுபத்த - பெல்மதுல்ல தொகுதி

42. பிரபாத் பானு மனுபிரிய- பலாங்கொடை தொகுதி

43. மியுரு பாஷித தியனகே- நிவிதிகல தொகுதி

44. சலித கருணாரத்ன - கலவான தொகுதி

45. ஷாந்த ரத்நாயக்க - கொலொன்ன தொகுதி

46. உபாலி சந்திரசேன - ரக்குவானை தொகுதி

47. சரத் சந்தநாயக்க - எஹெலியகொட தொகுதி

இதனிடையே,

ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரசார செயலாளராகவும்

லசந்த அழகியவன்ன கட்சியின் தொழிற்சங்க செயலாளராகவும்

வீரகுமார திசாநாயக்க தொழிற்சங்க உப செயலாளராகவும்

சாரதீ துஷ்மந்த தொழில் வல்லுனர் அமைப்புகளின் செயலாளராகவும்

சுதர்ஷன ரத்நாயக்க உறுப்புரிமை மேம்பாட்டுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை