பிரதம ஆசிரியர் குணராசாவின் மாமியார் காலமானார்

தினகரன் பிரதம ஆசிரியர் க.குணராசாவின் மாமியாரான செல்லமுத்து சின்னவன் (88) நேற்று (23) காலமானார்.

ஏழு பிள்ளைகளின் தாயாரான அன்னாரின் பூதவுடல் கல்முனை பாண்டிருப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

Sun, 03/24/2019 - 08:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை