சிறிமா திசாநாயக்க காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கவின் பாரியாரும் அமைச்சர் நவீன் திசாநாயக்க,பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க ஆகியோரின் தாயாருமான திருமதி சிறிமா திசாநாயக்க (77 வயது) நேற்று மாலை காலமானார்.

இவர் காமினி திசாநாயக்கவின் மறைவிற்குப் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டதுடன், 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க வேட்பாளராக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 03/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை