சபாநாயகர் கருஜயசூரியவுக்கு நேற்று “சாசன கீர்த்தி ஸ்ரீ தேசாபிமானி” என்ற விசேட கௌரவ

சபாநாயகர் கருஜயசூரியவுக்கு நேற்று “சாசன கீர்த்தி ஸ்ரீ தேசாபிமானி” என்ற விசேட கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மல்வத்து மகா விகாரையில் நடைபெற்ற நிகழ்வில் மல்வத்து மகாபீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள தேரர் விருதை வழங்குவதை படத்தில் காண்க. (படம்: சுலோச்சன கமகே)

Wed, 03/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை