ஜனாதிபதியினால் சட்டத்தரணி எச்.ஸ்ரீ. நிஸ்ஸங்கவின் உருவப்படம் திரைநீக்கம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபிப்பதில் முன்னணி வகித்த முன்னாள் செனட் சபை உறுப்பினர் சட்டத்தரணி எச்.ஸ்ரீ. நிஸ்ஸங்கவின் உருவப்படம் ஒன்றை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (04) முற்பகல் திரைநீக்கம் செய்து வைத்தபோது எடுக்கப்பட்ட படம்.

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை