பிரபல பாடகி அஞ்சலீன் குணதிலக காலமானார்

பிரபல சிங்களப் பாடகி அஞ்சலீன் குணதிலக தனது 79ஆவது வயதில் இன்று (29) காலமாகியுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் காலமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 03/29/2019 - 15:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை