சட்டவிரோத மதுபானம்; தகவல் வழங்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

சட்டவிரோத மதுபானம் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் 3 அவசரத் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளார்.

0113024820, 0113024848, 0113024850  ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக சட்டவிரோத மதுபானம் சம்பந்தமான தகவல்களை பொதுமக்கள் வழங்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 03/07/2019 - 13:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை