அரசியலில் 30 ஆண்டுகால பயணத்தைப் பூர்த்தி செய்த அமைச்சர் மங்கள

அரசியலில் 30 ஆண்டுகால பயணத்தைப் பூர்த்தி செய்த அமைச்சர் மங்கள சமரவீரவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற போது பிடிக்கப்பட்ட படம்.

இதில் அதிதியாகக் கலந்து கொண்ட ஐ.நா அமைப்பின் முன்னாள் அமெரிக்க உயர்ஸ்தானிகர் சமந்தா பவருடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் முன்வரிசையில் காணப்படுகின்றனர்.

படம்:ருக்மல் கமகே, மாலன் கருணாரத்ன

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை