2nd Test; SLvSA: இலங்கை முதலில் களத்தடுப்பு

Rizwan Segu Mohideen
2nd Test; SLvSA: இலங்கை முதலில் களத்தடுப்பு-2nd ODI SLvSA-SL Won the Toss-Field

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி, 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

பகலிரவு போட்டியாக இடம்பெறும் இன்றைய (06) போட்டி தென்னாபிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.

இலங்கை:
1. அவிஷ்க பெனாண்டோ
2. நிரோஷன் திக்வெல்ல (வி.கா)
3. ஓஷத பெனாண்டோ
4. குசல் மெண்டிஸ்
5. குசல் பெரேரா
6. தனஞ்சய டி சில்வா
7. திசர பெரேரா
8. அகில தனஞ்சய
9. லசித் மாலிங்கா (தலைவர்)
10. கசுன் ராஜிதா
11. விஷ்வ பெனாண்டோ

தென்னாபிரிக்கா:
1. குயின்டன் டி கொக் (வி.கா.),
2. றீஷா ஹென்ட்ரிக்ஸ்
3. ரஸ்ஸி வன் டெர் டஸன்
4. பாப் டூ பிளெசிஸ் (தலைவர்)
5. டேவிட் மில்லர்
6. வையன் முல்டர்
7. அண்டில் பேலுக்வாயோ
8. ககிஸோ ரபாடா
9. அன்ரிச் நோட்ஜ்
10. லுங்கி நிடி
11. இம்ரான் தாஹிர்

Wed, 03/06/2019 - 16:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை