புத்தளத்தில் நேற்றும் ஆர்ப்பாட்டம்

கொழும்பு குப்பைகளை புத்தளம் அறுவக்காட்டில் கொட்டும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூவின மக்களும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் சர்வமத தலைவர்களும் கலந்து கொண்டனர்.

(படம்: கற்பிட்டி தினகரன் நிருபர் ஆர்.றஸ்மீன்)

Sat, 02/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை