தாய்லாந்தின் இளவரசருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து

தாய்லாந்தின் 10ஆவது அரசராக மே மாதத்தில் முடி சூடவுள்ள மகா வஜீரலங்கோன் இளவரசருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், புனித ஜய ஸ்ரீ மகா போதி அரச மரக்கன்றொன்றையும் பரிசாக வழங்கினார். இதனை வடமேல் மாகாண அபிவிருத்தி, புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தாயலாந்து மன்னரிடம் கையளித்தார்.

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை