பாதாளக் குழுவொன்றின் முக்கிய நபர் கைது

பாதாளக் குழுவொன்றின் முக்கிய நபரென அறியப்படும் மாக்கந்துரே மதுஷ் மற்றும் பிரபல பாடகர் உட்பட 25 சந்தேக நபர்கள் துபாயில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 
துபாயிலுள்ள ஹோட்டலொன்றில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வின்போது, இலங்கை மற்றும் துபாயைச் சேர்ந்த சட்ட அமுலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையைத் தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  
 
Tue, 02/05/2019 - 14:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை