மாகந்துர மதூஷ் பிரபல பாடகருடன் கைது; போதைப்பொருளும் மீட்பு

Rizwan Segu Mohideen
மாகந்துர மதூஷ் பிரபல பாடகருடன் கைது; போதைப்பொருள் மீட்பு-Makandura Madush and 4 Others Arrested at Dubai

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ‘மாகந்துர மதூஷ்’ எனும் பாதாள உலக உறுப்பினர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (05) அதிகாலை துபாயில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு கொக்கைன் போதை பொருளுடன் போதைப் பொருளுடன் இருபது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ‘மாகந்துர மதூஷ்’, ‘கெசல்வத்தே தினுக’ உள்ளிட்ட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில், இலங்கையைச் சேர்ந்த பிரபல சிங்கள பாடகர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Tue, 02/05/2019 - 14:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை