ஊடகத்துறை அமைச்சராக ருவன் சத்தியப்பிரமாணம்

ருவன் விஜயவர்தன ஊடகத்துறை (அமைச்சரவை அந்தஸ்தற்ற) அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படம். அதேநேரம் அமைச்சரவை அந்தஸ்துள்ள நிதியமைச்சராக மங்கள சமரவீரவும் நேற்று மாலை பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

Sat, 02/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை