தர்கா நகரில் நடைபெற்ற வரவேற்பு விழாவில்...

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தர்கா நகரைச் சேர்ந்த டொக்டர் எம்.எச்.எம் ரூமியை வரவேற்கும் வைபவம் தர்கா நகர் ஸாஹிரா கல்லூரியில் அல் ஹம்ரா மஹா வித்தியாலய முன்னாள் அதிபர் எம்.இஸட்.எம் நயீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த அமைச்சர் ராஜித சேனாரட்ன, இராஜாங்க அமைச்சர் பைஸல் காஸிம், டொக்டர் ரூமி உட்பட அதிதிகள் ஏற்பாட்டாளர்களினால் வரவேற்கப்படுவதை படத்தில் காணலாம்.      

(படங்கள்: பேருவளை விசேட நிருபர்)

 

 

Thu, 02/07/2019 - 15:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை