தேசிய தின பிரதான வைபவத்தில் விஷேட அதிதியாக கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி

71 வது தேசிய தின பிரதான வைபவத்தில் விஷேட அதிதியாக கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இப்றாஹிம் மொஹம்மட் சாலிஹ், விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வரவேற்கப்பட்டார். அவர் அதிதிகள் புத்தகத்தில் ஒப்பமிடுவதைப் படத்தில் காணலாம்.

Mon, 02/04/2019 - 09:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை