கங்காராம பெரஹரவில் ஜனாதிபதி

கொழும்பு, கங்காராம விகாரையின் பெரஹரவில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர். துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் படத்தில் காணப்படுகின்றார்.

(படம்: சுதத் மலவீர)

Wed, 02/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை