Only T20: SLvNZ; நியூசிலாந்தை துடுப்பெடுத்தாட பணிப்பு

Rizwan Segu Mohideen
Only T20: SLvNZ; நியூசிலாந்தை துடுப்பெடுத்தாட பணிப்பு-Only T20-SLvNZ-SL Chose to Field

சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு ரி20 போட்டி தற்போது நியூசிலாந்தின் ஒக்லேண்ட் ஈடன் பார்க் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. இரவு நேர போட்டியாக இடம்பெறும் இப்போட்டியில் இலங்கை அணி சார்பில் ஒருநாள் தொடரில் விளையாடிய ஐவர் மாற்றப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி
நிரோஷன் திக்வெல்ல (வி.கா), குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், திசர பெரேரா, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, தசுன் சானக்க, லசித் மாலிங்க (தலைவர்), லக்‌ஷான் சந்தகன், கசுன் ராஜித, லஹிரு குமார

நியூசிலாந்து
கொலின் முன்ரோ, மார்டின் கப்டில், டிம் சீபெர்ட் (வி.கா), ரோஸ் டெய்லர், ஹென்ரி நிகொல்ஸ், மிச்சல் சென்ட்னர், பிரேஸ்வெல், டிம் சவ்தி (தலைவர்), ஸ்கொட் குக்கலஜின், இஸ் சோதி, லொக்கி பெர்குசன்

Fri, 01/11/2019 - 11:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை