கலாபூஷணம் விருது விழா

கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கும் விழா நேற்று (29) கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படம். கலைத்துறையின் மேம்பாட்டுக்காக சிறப்பான சேவையாற்றிய கலைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைஞர் ஒருவருக்கு விருது வழங்குவதை படத்தில் காணலாம்.

(படம்: சுதத் மலவீர)

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை