செரீனா வெற்றி

அவுஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் 2ஆவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.

இப்போட்டி அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 6–2, 6–2 என்ற நேர் செட்களில் கனடாவின் யுஜின் பவுச்சார்டை வென்று 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் பிரிவில் ஜப்பான் வீரர் நிஷிகோரி, கனடாவின் மிலோஸ் ரயோனிக் ஆகியோரும் மகளிர் பிரிவில் சிமோனா ஹாலெப் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Sat, 01/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை