'நேத்ரா'வில் பொங்கல் விழா

நேத்ரா அலைவரிசையின் பொங்கல் விழா பணிப்பாளர் எம்.என் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் நாயகம் சாரங்க விஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பூஜையை சிவஸ்ரீ ஸ்ரீநிவாச சர்மா நடத்தினார்.

(படம்:- ஏ. எஸ். எம். கொழும்பு கோட்டை தினகரன் நிருபர்)

Wed, 01/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை