மூவின மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள்

RSM
மூவின மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள்-School Items for Children

அக்கரைப்பற்று சன் றைஸ் விளையாட்டுக் கழகத்தினால் மூவினங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில்  செயலாளர் எம்.எச்.ஜெய்னுடீன் தலைமையில் நடைபெற்றது. 

மூவின மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள்-School Items for Children

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பொறியியலாளர் எஸ்.எம்.மஜீட், முன்னாள் அதிபர் ஏ.அஸீஸ், அல்ஹாஜ் என்.ரி. நளீம் ஆகியோருடன் மற்றும் பல அதிதிகளும், மாணவர்களும் கலந்து கொண்டனர். இதன் போது சுமார் அறுபதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. 

மூவின மாணவர்களுக்கும் பாடசாலை உபகரணங்கள்-School Items for Children

(படம்;அக்கரைப்பற்று மத்திய நிருபர் - எம்.எல். சரீப்தீன்)

Mon, 01/07/2019 - 12:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை