களுத்துறை மத்திய சந்தை திறப்பு விழாவில் பிரதமர்

பெருநகர மற்றும் மேல் மாகாண அமைச்சினால் செயற்படுத்தப்படும்நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட களுத்துறைமத்திய சந்தையை நேற்று பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்துவைத்த போது பிடிக்கப்பட்ட படம். இந்நிகழ்வில், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அஜித் பீ. பெரேரா, பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும, உட்பட பலரும் கலந்து கொண்டனர். 158கடைத் தொகுதிகளைக் கொண்ட இந்த மத்திய சந்தையை நிர்மாணிக்க 186 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.   

Mon, 01/28/2019 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை