ஜனாதிபத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு திடீர் விஜய

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். அதன்போது கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புகள், தொழிற்சங்கத்தினரோடு உரையாடுகிறார். முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட முக்கியஸ்தர்கள் படத்தில் காணப்படுகின்றனர்.

Fri, 01/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை