லொத்தர் சீட்டுக்களின் முதலாவது சீட்டு

கிராமசக்தி மக்கள் செயற்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள “கிராம சக்தி கமட்ட அருண” மற்றும் “கிராம சக்தி கமட்ட திரிய” லொத்தர் சீட்டுக்களின் முதலாவது சீட்டு நேற்று (29) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டபோது பிடிக்கப்பட்ட படம். அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் எஸ்.ஏ.பி.சூரிய பெரும ஜனாதிபதியிடம் லொத்தர் சீட்டை கையளித்தார்.

Wed, 01/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை