சீமானுக்கு ஆண் குழந்தை

நாம் தமிழர்’ கட்சி ஒருங்கிணைப்பாளரும் தமிழ் சினிமா இயக்குனருமான சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

‘நாம்  தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2013 செப்டம்பர்  8-ம் திகதி முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை  தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். பழ.நெடுமாறன் தலைமையில்  சென்னையில் நடந்த அந்த திருமணத்தில் திருமாவளவன், தமிழிசை சௌந்தரராஜன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், தமிழருவி மணியன், மல்லை  சத்யா, ம.நடராஜன், திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர்,  திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

Mon, 01/14/2019 - 11:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை